கடவுள் உன்னை அன்பு செய்கிறார்
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்
யோவான் 3:16
நாம் பாவிகளை இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம் மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார் .
உரோமையர் 5:8

No comments:
Post a Comment