Wednesday, February 20, 2013

Assurance As a Believer







'இயேசு ஆண்டவர் '  என வாயார அறிக்கையிட்டு,  இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச்  செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்

உரோமையர் 10:9




என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்.  அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளக மாட்டார்கள்; ஏற்கெனவே  சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்

யோவான் 5:24


இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்து கொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை  எழுதுகிறேன்.

1 யோவான் 5:13


இயேசுவே இறைமகனாகிய மெசியா  என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி  அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

யோவான் 20:31

All May Be Saved Now







நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்.  யாரவது எனது குரலைக்கேட்டுக் கதவைத் திறந்தால்,  நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்;  அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.

திருவெளிப்பாடு 3:20




ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர்  எவரும் மீட்புப்  பெறுவர்  

உரோமையர் 10:13

Tuesday, February 19, 2013

God's Remedy For Sin




பாவத்துக்குக்  கிடைக்கும் கூலி சாவு;  மாறாகக்  கடவுள் கொடுக்கும் அருள் கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு


உரோமையர் 6:23



அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட  ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும்  உரிமையை அளித்தார்.

யோவான் 1:12



நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே;  மறை நூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,  அடக்கம் செய்யப்பட்டார்.  மறை நூலில் எழுதியுள்ளவாறே  மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்


1 கொரிந்தியர் 15 : 3 - 4 
 
  
 

All are Sinners



எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.

உரோமையர் 3:23

கொலை செய்யாதே

Do not hurt other people


மோக பாவம் செய்யாதே





களவு செய்யாதே 


 பொய் சாட்சி சொல்லாதே

பிறர் தாரத்தை விரும்பாதே

பிறர் உடைமையை விரும்பாதே





அவ்வாறே மறை நூலிலும் எழுதியுள்ளது:   "நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை "



உரோமையர் 3:10

God loves you

கடவுள் உன்னை அன்பு செய்கிறார்


 
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்  பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்

யோவான் 3:16
ulagirku thandanai theerpu alikka alla,tham magan valiyaga nammai meetkavae ulagirku vanthar.
 


நாம் பாவிகளை இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக்  கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம் மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார் .


உரோமையர் 5:8