எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.
உரோமையர் 3:23
கொலை செய்யாதே
மோக பாவம் செய்யாதே
களவு செய்யாதே
பொய் சாட்சி சொல்லாதே
பிறர் தாரத்தை விரும்பாதே
பிறர் உடைமையை விரும்பாதே
அவ்வாறே மறை நூலிலும் எழுதியுள்ளது: "நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை "
உரோமையர் 3:10
No comments:
Post a Comment